Tag Archives: Shazuliya Android App

Shazuliya Tariqa Awradh – Android Application

ஷைக் பாஸி இளைஞர் சங்கத்தின் சார்பாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஷாசுலியா தரீகா அவ்ராத் ஆண்டிராய்டு ஆப் வெளியீட்டு விழா மதுரை மாநகர் ஷாசுலியா தரீகா இன்பர்மேஷன் சென்டரில் நடைபெற்றது . மதுரை அரசாங்க காஜியார் கலீபதுஷ் ஷாசுலி மௌலானா மௌலவி A. சைய்யத் காஜா முயீனுத்தீன் ஹழ்ரத் அவர்கள் அவ்ராத் ஆண்டிராய்டு ஆப் வெளியிட்டார்கள்.

App_Veliyeettu_Vila
download at https://play.google.com/store/apps/details?id=com.ShazuliyaTariqaAwradh