Shazuliya Tariqa Awradh – Android Application

ஷைக் பாஸி இளைஞர் சங்கத்தின் சார்பாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஷாசுலியா தரீகா அவ்ராத் ஆண்டிராய்டு ஆப் வெளியீட்டு விழா மதுரை மாநகர் ஷாசுலியா தரீகா இன்பர்மேஷன் சென்டரில் நடைபெற்றது . மதுரை அரசாங்க காஜியார் கலீபதுஷ் ஷாசுலி மௌலானா மௌலவி A. சைய்யத் காஜா முயீனுத்தீன் ஹழ்ரத் அவர்கள் அவ்ராத் ஆண்டிராய்டு ஆப் வெளியிட்டார்கள்.

App_Veliyeettu_Vila
download at https://play.google.com/store/apps/details?id=com.ShazuliyaTariqaAwradh

 

Va Sheeathuna vallaahi akramu sheathi

Vasheeathunavallaahi

Shazuliya Tariqa Halara Majlis

Shazuliya Tariqa Weekly Halara & Hariri Moulid Majlis

Venue: Kazimar Big Mosque, Kazimar Street, Madurai – 625001. Tamil Nadu. India

Date & Time : 15/10/2015 After Magrib Prayer

Karbala Shahadat bayan

கர்பலா ஷஹாதத் தொடர் பயான்

இன்ஷா அல்லாஹ் நாளை (15/10/2015) முதல் முஹர்ரம் மாதம் முழுவதும் மதுரை காஜிமார் பெரிய பள்ளிவாசலில் கர்பாலா ஷஹாதத் பயான் நடைபெறும்.

நேரம் : அஸர் முதல் இஷா வரை

சிறப்புரை :

மௌலவி. A. சையத் காஜா முயீனுத்தீன்

B.A., (அரசு தலைமை டவுன் காஜியார், மதுரை & கலிபதுஷ் ஷாசுலி )

Aashuraa Bayan Majlis

mueenu1

Happy New Year!

muharram-new-year